| |
|
| 55. வடமூலநாதர் கோயில் |
| இறைவன் |
வடமூலநாதர் |
| இறைவி |
அருந்தவநாயகி |
| தீர்த்தம் |
பிரம்ம தீர்த்தம் |
| தல விருட்சம் |
ஆலமரம் |
| பதிகம் |
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் |
| தல இருப்பிடம் |
திருப்பழுவூர், தமிழ்நாடு |
| வழிகாட்டி |
திருவையாறிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், அரியலூர் இரயில் நிலையத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. |
| தலச்சிறப்பு |
|
Back
|
|
|